, ,

Provitta-Liquid call

Price range: ₹190.00 through ₹1,600.00

+ Free Shipping

உபயோகிக்கும் முறை:

நாளுக்கு ஒருமுறை (தவிடு கரைசல் அல்லது தண்ணீரோடு கலந்து)

அளவு:

பசு : தினம் 30–40 மி.லி

SKU: N/A Categories: , ,

தயாரிப்பு விளக்கம்:
Liqui Cal என்பது பாஸ்பரஸ் மற்றும் மைக்ரோ மினரல்களுடன் செறிவூட்டப்பட்ட திரவ கால்சியம் சப்பிளிமெண்ட் ஆகும். பசு மாடுகளுக்கு பால் உற்பத்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடைய மற்றும் கால்சியம் பற்றாக்குறை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சேர்மிகள்:

கால்சியம்: 150 mg/ml,பாஸ்பரஸ்: 75 mg/ml,விட்டமின் D3: 2000 IU,இதர சத்துக்கள் (ஜிங்க், காப்பர், மக்னீசியம்)

முக்கிய நன்மைகள்:

பால் காய்ச்சல் மற்றும் ஹைப்போகால்சீமியாவை தடுக்கும்

பால் உற்பத்தி அதிகரிக்கும்

இடுப்பு எலும்பு அல்லது கால் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்கும்

எலும்புகளை வலுவாக்கும்

Volume

1 Lit, 5 Lit

Shopping Cart