தயாரிப்பு விளக்கம்:
Pro Plus Protein Feed Supplement என்பது உயர் தரமான தாவரச் சத்துக்கள் அடங்கியது . இதில் உள்ள Hydrolyzed Plant Proteins கோதுமையிலிருந்து எடுக்கப்பட்டவை.இதன் மூலம், பெரிய புரத அணுக்கள் சிறு அணி நிலைகளாக மாற்றி, உயிரினங்களால் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தூள் வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது.
சேர்மிகள் :
ஹைட்ரலைஸ்ட் செய்த தாவர புரதம்{கோதுமை}
முக்கிய நன்மைகள்:
பால் கொழுப்பு மற்றும் அடர்த்தியை அதிகரிக்கிறது
உடல்நலத்தை பராமரிக்க உதவுகிறது
தீவன மாற்ற விகிதத்தை (FCR)அதிகரிக்கிறது



