,

Provitta-FY – Fertilizing Yeast

330.00

+ Free Shipping

உபயோகிக்கும் முறை:

நாளுக்கு ஒருமுறை (தவிடு கரைசல் அல்லது தண்ணீரோடு கலந்து)

அளவு:

மாட்டிற்கு-20 கிராம்/நாள்

இளம் கிடாரி -10 கிராம்/நாள்

SKU: N/A Categories: ,

தயாரிப்பு விளக்கம்:

FY Fertilizing Yeast ஒரு உயர் தர சினைபிடிப்பு பிரச்சனை சரி செய்யும் உணவுப் பொருளாகும். இது பசு மற்றும் எருமை போன்ற கால்நடைகளின் சினைபிடிப்பு மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்காகத் தயாரிக்கப்படுகிறது.

சேர்மிகள்:

இரும்பு,ஜிங்க்,கோபால்ட்,போரான்,மொலைப்டினம்,செலினியம்,மெக்னீசியம்,மேங்கனீஸ்,சாகரோமைசஸ் சரிவிஸியே (ஈஸ்ட் வகை)

முக்கிய நன்மைகள்:

மாடுகளின் மொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

சினைபிடிப்பு சரியான நேரத்தில் ஏற்பட உதவுகிறது

சினைபிடிப்பு பிரச்சனைகள் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது

Weight

200 gm

Shopping Cart