தயாரிப்பு விளக்கம்:
ACISACH என்பது பசுமாட்டில் Rumen Acidosis { மாட்டின் வயிறில் அமிலம் அதிகரித்து pH குறையும் நிலை} ஏற்படாமல் தடுப்பதற்காக தயாரிக்கபட்டது, அதிகக் கார்போஹைட்ரேட் (அரிசி, சர்க்கரை, அல்லது கோதுமை) உணவால் ஏற்படும் அமிலத்தன்மையை (acidosis) கட்டுப்படுத்த உதவுகிறது.
சேர்மானங்கள்:
Saccharomyces cerevisiae (சச்சரோமைசிஸ் செரிவிசியே) – 3×10¹¹ CFU/gm {ஒரு கிராமில் 300 பில்லியன் உயிர் ஈஸ்ட் செல்கள் உள்ளன}
முக்கிய நன்மைகள்:
மாட்டின் வயிறில் அமிலத்தன்மை சீராகும்
பசியின்மை ஏற்படாது
செரிமானம் மேம்பாடு
இரைப்பை நுண்ணுயிரிகள் சீராகும்



