தயாரிப்பு விளக்கம்:
MINMIX HF என்பது வெப்ப சூழ்நிலையில் பண்ணைவிலங்குகளுக்கு ஏற்படும் வெப்பச்சோம்பலை குறைக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்பு தாதுச் சத்து கலவையாகும். இதில் உள்ள Chelated Minerals மற்றும் வைட்டமின்கள், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி, ஜீரணத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
சேர்மிகள் (Ingredients):
சிங்க்,காப்பர்,மேங்கனீஸ்,செலினியம்,குரோமியம்,பயோடின், B1& B2 வைட்டமின்கள், C&E வைட்டமின்கள்
முக்கிய நன்மைகள்:
உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி வெப்பச்சோம்பலை குறைக்கும்
உணவுச் சத்து உறிஞ்சலை மேம்படுத்தும்
பால் மற்றும் இனப்பெருக்க திறனை அதிகரிக்கும்
வெப்ப காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்



