,

Provitta-Pro Plus-Protein Feed Supplement

Price range: ₹170.00 through ₹300.00

+ Free Shipping

உபயோகிக்கும் முறை:

நாளுக்கு ஒருமுறை (தவிடு கரைசல் அல்லது தண்ணீரோடு கலந்து)

அளவு:

பசு / எருமைக்கு: 20 கிராம்/நாள்

இளம் கன்று : 10 கிராம்/நாள்

SKU: N/A Categories: ,

தயாரிப்பு விளக்கம்:

Pro Plus Protein Feed Supplement என்பது உயர் தரமான தாவரச் சத்துக்கள் அடங்கியது . இதில் உள்ள Hydrolyzed Plant Proteins  கோதுமையிலிருந்து எடுக்கப்பட்டவை.இதன் மூலம், பெரிய புரத அணுக்கள் சிறு அணி நிலைகளாக மாற்றி, உயிரினங்களால் எளிதில் ஜீரணிக்கக்கூடிய  தூள் வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது.

சேர்மிகள் :

ஹைட்ரலைஸ்ட் செய்த தாவர புரதம்{கோதுமை}

முக்கிய நன்மைகள்:

பால் கொழுப்பு மற்றும் அடர்த்தியை அதிகரிக்கிறது

உடல்நலத்தை பராமரிக்க உதவுகிறது

தீவன மாற்ற விகிதத்தை (FCR)அதிகரிக்கிறது

 

Weight

130 gm, 250 gm

Shopping Cart