தயாரிப்பு விளக்கம்:
FY Fertilizing Yeast ஒரு உயர் தர சினைபிடிப்பு பிரச்சனை சரி செய்யும் உணவுப் பொருளாகும். இது பசு மற்றும் எருமை போன்ற கால்நடைகளின் சினைபிடிப்பு மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்காகத் தயாரிக்கப்படுகிறது.
சேர்மிகள்:
இரும்பு,ஜிங்க்,கோபால்ட்,போரான்,மொலைப்டினம்,செலினியம்,மெக்னீசியம்,மேங்கனீஸ்,சாகரோமைசஸ் சரிவிஸியே (ஈஸ்ட் வகை)
முக்கிய நன்மைகள்:
மாடுகளின் மொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
சினைபிடிப்பு சரியான நேரத்தில் ஏற்பட உதவுகிறது
சினைபிடிப்பு பிரச்சனைகள் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது



