GROW BOOST – PA – புரத குடிநீர் நுண்பாசி கலவை

390.00

+ Free Shipping

உபயோகிக்கும் முறை:

நாளுக்கு ஒருமுறை தண்ணீரோடு கலந்து கொடுக்கவும்

அளவு:

இளம் குஞ்சுகளுக்கு : ஒரு லிட்டர் குடிநீருக்கு 5 மி.லி

வளர்ந்த கோழி: ஒரு லிட்டர் குடிநீருக்கு 10 மி.லி

பயன்பாட்டு காலம்: 5–7 நாட்கள் தொடர்ந்து

SKU: N/A Category:

தயாரிப்பு விளக்கம்:
Grow Boost – PA என்பது 100% நுண்பாசி தாவரபுரதம்  அடிப்படையிலான கோழி வளர்ச்சி மேம்பாட்டு புரத குடிநீர் ஆகும். இது உணவினை நன்கு மாற்றும் திறனை (FCR) அதிகரித்து, வேகமான வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.  பிராய்லர் கோழி, நாட்டு கோழி ஆகியவற்றில் உடல் எடை அதிகரிக்கும், ஜீரண சீர்திருத்தம், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

சேர்மிகள் :

நுண்பாசி தாவரபுரதம்

முக்கிய நன்மைகள்:

உடல் எடையை அதிகரிக்கும்

உணவுப் பயன்திறனை மேம்படுத்தும்

ஜீரணக் கோளாறுகள் குறையும்

நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்

Volume

1 Liter

Shopping Cart